சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து, சவரன் ரூ.37,424-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.4,678-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை 10 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.65.10-க்கு விற்பனை ஆகிறது.

Related Stories: