சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.78 லட்சம் பறிமுதல்

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.78 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பினாகினி எக்ஸ்பிரஸில் வந்த பயணியிடம் பணம் பறிமுதல் செய்தனர். உரிய ஆவணமின்றி எடுத்துவரப்பட்ட ரூ.78 லட்சம் பணத்தை ரயில்வே பாதுகாப்புப்படை போலீஸ் பறிமுதல் செய்தது.

Related Stories: