ஸ்ரீபெரும்புதூர் அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.6,000 லஞ்சம் பெற்ற விஏஓ கைது..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே குணகரம்பாக்கம் கிராமத்தில் ரூ.6,000 லஞ்சம் பெற்ற விஏஓ கைது செய்யப்பட்டார். பட்டா பெயர் மாற்றம் செய்ய தினேஷ் என்பவரிடம் இருந்து லஞ்சம் பெற்றபோது விஏஓ உதயகுமார் கைது செய்யப்பட்டார்.

Related Stories: