அதிமுகவின் தற்போதைய நிலையை பாரத்தால் வருத்தமாக உள்ளது: டிடிவி தினகரன் பேட்டி

சென்னை: அதிமுகவின் தற்போதைய நிலையை பாரத்தால் வருத்தமாக உள்ளது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன், அதிமுகவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை; நாங்கள் நரி கூட்டத்தில் சேர விரும்பமாட்டோம் என தெரிவித்தார். நிர்வாகிகளை வைத்து தலைமை பதவியை தேர்ந்தெடுக்க முடியாது; தொண்டர்கள்தான் தேர்வு செய்ய முடியும் எனவும் கூறினார்.

Related Stories: