கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள வள்ளலார் சத்தியஞானசபையில் சிலை வழிபாடு நடத்தக்கூடாது: ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள வள்ளலார் சத்தியஞானசபையில் சிலை வழிபாடு நடத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சத்தியஞானசபையில் சிவலிங்கம், சில விக்ரகங்களை சபநாதஒளி சிவாச்சாரியார் என்பவர் 2016ல் நிறுவினார். சிலை வைக்கப்பட்டது வள்ளலார் கோட்பாடுகளுக்கு முரணானது என்று அறநிலையத்துறையினரிடம் முறையீடு செய்தனர்.

Related Stories: