மணிப்பூர் நிலச்சரிவு: காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி ட்வீட்டரில் இரங்கல்

டெல்லி: மணிப்பூர் நோனி அருகே நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது என காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி ட்வீட்டரில் இரங்கல் தெரிவித்தார். தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் எனவும், நிலச்சரிவில் சிக்கி காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் பதிவிட்டார்.  

Related Stories: