உலகம் இஸ்ரேலில் 5வது முறையாக மீண்டும் கலைக்கப்பட்ட நாடாளுமன்றம்..!! dotcom@dinakaran.com(Editor) | Jun 30, 2022 இஸ்ரேல் இஸ்ரேல்: இஸ்ரேலில் கடந்த 4 ஆண்டுகளில் 5வது முறையாக மீண்டும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால் இஸ்ரேலில் நவம்பர் 1ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
தைரியம் என்றால் இப்படி இருக்கணும், ஜெய்சங்கரின் வீடியோவை மக்களுக்கு காட்டிய இம்ரான்; பாகிஸ்தானில் பரபரப்பு
20 நொடிகளில் 15 முறை குத்திக்குத்து சல்மான் ருஷ்டிக்கு செயற்கை சுவாசம்: கண்பார்வை, பேச்சு பறிபோகும் அபாயம்
இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீன உளவு கப்பலுக்கு இலங்கை அனுமதி: தென் மாநிலங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
ரஷ்யா வசமுள்ள உக்ரைன் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: ராணுவமற்ற பகுதியாக அறிவிக்க ஐ.நா. அவை வலியுறுத்தல்...
கத்தி குத்து தாக்குதலுக்கு உள்ளான எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கண் பார்வையை இழக்க நேரிடலாம் என அதிர்ச்சி தகவல்...
பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்; ஓட்டல் அறையை விட்டு வெளியே வரவே கூடாது: கோத்தபயவுக்கு தாய்லாந்து அரசு தடை