தமிழகத்தில் திமுக, அதிமுக மட்டுமே ஆட்சியில் இருக்கும்: கே.பி.முனுசாமி பேட்டி

கிருஷ்ணகிரி: தமிழ்நாட்டில் திமுக, அதிமுக மட்டுமே ஆட்சியில் இருக்கும் என கே.பி.முனுசாமி தெரிவித்தார். நாங்கள் பங்காளிக்கள், ஆனால் பகை எப்போதும் இருக்கும். தமிழ்நாட்டில் பல காட்சிகள் நாங்கள்தான் எதிர்க்கட்சி என்று பேசலாம், அது நடக்காது என கூறினார்.

Related Stories: