மகாராஷ்டிரா அதிருப்தி சிவசேனா எம்.எல்.ஏ.வான ஏக்நாத் ஷிண்டே மட்டும் மும்பை திரும்பினார்..!!

மும்பை: மகாராஷ்டிரா அதிருப்தி சிவசேனா எம்.எல்.ஏ.வான ஏக்நாத் ஷிண்டே மட்டும் மும்பை திரும்பியுள்ளார். ஆதரவு எம்.எல்.ஏக்கள் கோவாவில் உள்ள நிலையில் ஏக்நாத் ஷிண்டே மட்டும் மும்பை திரும்பியுள்ளார். குஜராத், அசாம், கோவா சென்ற அதிருப்தி சிவசேனா எம்.எல்.ஏ. ஏக்நாத் ஷிண்டே மும்பை திரும்பினார்.

Related Stories: