இந்தியா மராட்டியத்தில் ஆட்சி அமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை கோருகிறார் எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ்..!! dotcom@dinakaran.com(Editor) | Jun 30, 2022 தேவேந்திர பட்நாயக் மராத்தலாந்து மும்பை: மராட்டிய மாநில எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் இன்று ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். மராட்டிய முதலமைச்சர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே விலகிய நிலையில் பட்னாவிஸ் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்.
ஒரே நாடு... ஒரே நுழைவுத் தேர்வு திட்டம் வருகிறது ‘கியூட்’ தேர்வுடன் ‘நீட்’ - ‘ஜேஇஇ’ தேர்வுகள் இணைப்பு: பல்கலைக்கழக மானியக் குழுவின் முடிவால் திருப்பம்
அமைச்சர் கண்டனம், எப்ஐஆர், 15 நாள் சஸ்பெண்ட்; அட போங்கய்யா.... அது போலி விமானம்!.. புகை ஊதி தள்ளிய பாடி பில்டரின் கூல் பதிவு
வணிக பயன்பாட்டுக்காக குடியிருப்பை வாடகைக்கு எடுத்தால் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும் என ஒன்றிய அரசு விளக்கம்
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக நடைபெற உள்ள 11 மாநில தேர்தல்களில் காங்கிரசின் வியூகம் என்ன?... அரையிறுதி போட்டிகளை எதிர்கொள்ள பீகார் பார்முலா உதவுமா?
காதல் வதந்தி கசப்பில் முடிந்தது; பெயர், புகழுக்காக பொய் சொல்லும் நடிகை: ரிஷப் பன்ட் பதிவால் ஊர்வசி ரவுடேலா கடுப்பு
தேசியக்கொடி இல்லாத வீடுகளின் புகைப்படங்களை எனக்கு அனுப்பவும்: சர்ச்சையில் சிக்கிய பாஜக தலைவர் விளக்கம்
மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழைக்கு கடந்த 2 மாதங்களில் 120 பேர் உயிரிழப்பு: 370 கிராமங்கள் கடும் பாதிப்பு..!!