சென்னையில் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணியின்போது விஷவாயு தாக்கியதில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை மாதவரத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் பாதாள சாக்கடை பணியின்போது விஷவாயு தாக்கியதில் மேலும் ஒருவர் பலியானார். பாதாள சாக்கடை பணியில் இருந்த நெல்சன் விஷவாயு தாக்கி உயிரிழந்த நிலையில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி தொழிலாளி ரவிக்குமாரும் உயிரிழந்தார்.  

Related Stories: