சென்னையில் இருசக்கர வாகனத்தில் வந்தவரிடம் ரூ.1 கோடி பறிமுதல்

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் இருசக்கர வாகனத்தில் வந்தவரிடம் ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கபட்ட பணம் அட்டிகா கோல்டு நிறுவனத்துக்குரியது என தகவல் தெரிவித்த நிலையில், உரிய ஆவணங்களை காண்பித்து விட்டு பணத்தை பெற்றுக்கொள்ள வருமானவரித்துறை அறிவுறுத்தியது.  

Related Stories: