சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை..!!

சென்னை: சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன், குன்னம் ராமசந்திரன் ஆகியோருடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Related Stories: