பராமரிப்புப் பணி எதிரொலி: தாம்பரம் - கடற்கரை இடையே 6 புறநகர் ரயில்கள் ரத்து..!!

சென்னை: தாம்பரத்தில் பராமரிப்புப் பணி காரணமாக ஜூலை 1, 3, 5ம் தேதிகளில் தாம்பரம் - கடற்கரை இடையே 6 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரத்தில் இருந்து இரவு 10.25க்கு புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் புறநகர் ரயில் (40144) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories: