டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மொட்டை அடித்து போராட்டம்

சென்னை: டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் சென்னையில் மொட்டை அடித்து போராட்டம் நடத்தினர். பள்ளிகளில் தங்களை பணியமர்த்த கோரி 3ம் நாளாக டிஜிபி வளாகத்தில் ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்.

Related Stories: