சென்னையில் அமமுக நிர்வாகிகளுடன் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆலோசனை..!!

சென்னை: சென்னையில் அமமுக நிர்வாகிகளுடன் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை நீடித்து வரும் நிலையில் சுமார் 300 நிர்வாகிகளுடன் டிடிவி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Related Stories: