மதுரை அருகே மனைவியை கொலை செய்த கணவர் காவல்நிலையத்தில் சரண்

மதுரை: திருமங்கலம் அடுத்த டி.கல்லுப்பட்டியில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்த கணவர் போலீசில் சரணடைந்தார். தூங்கிக் கொண்டிருந்த மனைவி முருகம்பாளை கொலை செய்த கணவர் கிருஷ்ணன் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.  

Related Stories: