புதுச்சேரி முத்தியால்பேட்டை அருகே பாலியல் வழக்கில் தேடப்பட்டவர் தூக்கிட்டு தற்கொலை..!!

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டை அருகே போக்சோ வழக்கில் தேடப்பட்டு வந்த கணபதி என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த கணபதியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடியான நிலையில் தற்கொலை செய்துக் கொண்டார்.

Related Stories: