சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,683-க்கும், சவரன் ரூ.37,464-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் நேற்றைய விலையில் இருந்து மாற்றம் இல்லை. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 4,683-க்கும், சவரன் ரூ.37,464-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.65.20-க்கு விற்பனை ஆகிறது.

Related Stories: