பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் பேருந்து கட்டணம் உயர்வு: மக்கள் அதிர்ச்சி

கொழும்பு: பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பேருந்து கட்டணம் 22 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக இலங்கையின் தேசிய போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

Related Stories: