பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை!: தி.மலை மாவட்டம் செய்யாறு அருகே பேருந்து ஓட்டுனர் சரமாரி வெட்டிக் கொலை..!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே பாண்டியம்பாக்கத்தில் பேருந்து ஓட்டுனர் முருகன் சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 12ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே வந்த ஓட்டுனர் முருகன் கொலை செய்யப்பட்டார். ஓட்டுனர் முருகனை மாணவியின் தந்தை தணிகைமலை, சகோதரர் சுரேஷ் வெட்டிக் கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: