குடியரசு தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார்

சென்னை : குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார்.சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோருகிறார்.

Related Stories: