ஜூலை 1ம் தேதி விவசாயிகள் குறை தீர் கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற ஜூலை 1 ம் தேதி மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு, வருவாய் கோட்ட அளவில் தீர்க்கப்பட இயலாத மனுக்களை மட்டும் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories: