வாகன தணிக்கையில் ரூ.12.19 கோடி வசூல்

சென்னை: வணிகவரி துறையில் மேற்கொள்ளப்பட்ட வாகன தணிக்கையில் ரூ.12.19 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த மே 9ம் தேதி முதல் இந்த மாதம் 5ம் தேதி வரை முடிவடைந்த நான்கு வார காலகட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வணிகவரி நுண்ணறிவு பிரிவு அலுவலகங்கள் மூலமாக 46,247 வாகன தணிக்கைகள் செய்யப்பட்டு, அவற்றில் 55,982 மின்னணு வழிபட்டியல்கள் சரிபார்க்கப்பட்டு 1273 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு வரி, தண்டத் தொகையாக ரூ.12.19 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என வணிகவரி மற்றும் பதிவுத் துறை செயலாளர் ஜோதி நிர்மலா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

Related Stories: