வேலூரில் ரூ.32.89 கோடி மதிப்பில் 50 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க ஸ்டாலின்

வேலூர்: வேலூரில் ரூ.32.89 கோடி மதிப்பில் 50 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின்

அடிக்கல் நாட்டினார். ரூ.62.10 கோடி மதிப்பில் 17 முடிவுற்ற திட்டப்பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Related Stories: