ரசாயன கல் மூலம் பழுக்க வைத்த 6 டன் மாம்பழம், வாழைப்பழம், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல்

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் ரசாயன கல் மூலம் பழுக்க வைத்த 6 டன் மாம்பழம், 1 டன் வாழைப்பழம் பறிமுதல் செய்தனர். உணவு பாதுகாப்பு அதிகாரிகளின் சோதனையில் ரசாயன கல் வைத்த பழுக்க வைத்த பழங்களை பறிமுதல் 

Related Stories: