மதுரை மேலவளவில் சட்டம் - ஒழுங்கை பராமரிக்கும் வகையில் 2 நாள் டாஸ்க்மக் கடைகள் மூடல்

மதுரை: மதுரை, மேலூர் மேலவளவு காவல்நிலைய இல்லைக்குட்பட்ட 12 டாஸ்க்மக் கடையை நாளை, நாளை மறுநாள் மூட மாவட்ட ஆட்சியர் அணையிட்டுள்ளார். சட்டம் - ஒழுங்கை பராமரிக்கும் வகையில் டாஸ்க்மக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: