வேலூர் அருகே குடும்பத் தகராறில் மனைவி மீது அமிலம் வீசிய கணவர் கைது

வேலூர்: ஒடுக்கத்தூர் அருகே குடும்பத் தகராறில் மனைவி நிஷா மீது அமிலம் வீசிய கணவர் வேலு கைது செய்யப்பட்டுள்ளார். அமிலம் வீசப்பட்டத்தில் படுகாயம் அடைந்த நிஷா அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிசசைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: