இந்தியா பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்டை நாளை விண்ணில் ஏவுவதற்கான கவுன்ட்டவுன் தொடக்கம் dotcom@dinakaran.com(Editor) | Jun 29, 2022 நெல்லூர்: பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்டை நாளை விண்ணில் ஏவுவதற்கான கவுன்ட்டவுன் தொடங்கியுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் ஏவுகளத்தில் இருந்து டிஎஸ்-இஓ என்ற புவிகண்காணிப்பு செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது.
பீகார் அரசியலில் திருப்பம் ஏற்படுகிறதா?... பாஜகவிலிருந்து விலகி லாலு, காங்கிரசுடன் கூட்டு சேர்கிறாரா நிதிஷ்?
ஆபரேஷன் தாமரை சதியால் நிதிஷ் கோபம்; பீகாரில் பாஜ கூட்டணி முறிவு?: எம்பி, எம்எல்ஏக்களுடன் இன்று முக்கிய ஆலோசனை
மக்களவையில் கடும் எதிர்ப்புக்கு இடையே மின்சார சட்டத்திருத்த மசோதா தாக்கல்; வீடுகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம், விவசாயிகளுக்கான இலவச இணைப்பு ரத்தாகும் ஆபத்து: திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
தனிமனித சுதந்திரம் பாதிப்பு; உச்ச நீதிமன்றம் மீதான நம்பிக்கை போய்விட்டது; மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் சாடல்
கல்வித்துறையில் நுழைவுத் தேர்வினால் இட ஒதுக்கீடு கொள்கைக்கு ஏற்பட்ட பாதிப்புகள் என்ன? தயாநிதி மாறன் எம்பி கேள்வி