ஆன்லைன் விளையாட்டுகளுக்கு கூடுதல் வரி விதிப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படவில்லை: நிர்மலா சீதாராமன்

டெல்லி: ஆன்லைன் விளையாட்டுகளுக்கு கூடுதல் வரி விதிப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படவில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். கூடுதல் வரி விதிப்பது பற்றி மறுபரிசீலனை செய்து அறிக்கை அளிக்க குழுவுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

Related Stories: