குடியரசு துணைத்தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதி நடைபெறும்.: இந்திய தேர்தல் ஆணையம்

டெல்லி: குடியரசு துணைத்தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குடியரசு துணைத்தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூலை 5-ம் தேதி எனவும்,  ஜூலை 19-ம் தேதி வேட்புமனு தாக்களுக்கு கடைசி நாள் என்று அறிவித்துள்ளனர்.

Related Stories: