முதல்வர் மு.க.ஸ்டாலினை நாளை சந்திக்கிறார் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நாளை ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை மாலை 5 மணிக்கு சந்தித்து ஜனாதிபதி தேர்தலில் திமுகவின் ஆதரவை யஷ்வந்த் சின்ஹா கோருகிறார்.

Related Stories: