தமிழகத்தில் சில இடங்களில் மட்டும் நடக்கும் உள்ளாட்சி இடைத்தேர்தலை பாஜக புறக்கணிப்பு.: கரு.நாகராஜன்

சென்னை: தமிழகத்தில் சில இடங்களில் மட்டும் நடக்கும் உள்ளாட்சி இடைத்தேர்தலை பாஜக புறக்கணிக்கிறது என்று துணை தலைவர் கரு.நாகராஜன் கூறியுள்ளார். சட்டவிரோத செயல்கள் அரங்கேறும் என்பதை உணர்ந்து இடைத்தேர்தலை பாஜக புறக்கணிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: