அரசு வேலைகளில் 3-ம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது: ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்

சென்னை: அரசு வேலைகளில் 3-ம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது என ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. அரசாணைகளை தமிழக அரசு தாக்கல் செய்ததை தொடர்ந்து வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்.

Related Stories: