தமிழகம் திருப்பத்தூரில் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் dotcom@dinakaran.com(Editor) | Jun 29, 2022 திருப்பத்தூர் கே. ஸ்டாலின் திருப்பத்தூர்: திருப்பத்தூரில் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.110 கோடியில் கட்டப்பட்ட 7 மாடி ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் உள்ளன.
நாகர்கோவில் மாநகர பகுதியில் குடிநீர் குழாய்கள் உடைந்து வீணாகும் தண்ணீர்: உடனடியாக சீரமைப்பதில் சிக்கல்
கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு திருவையாறில் 100 ஏக்கர் வாழைகள் தண்ணீரில் மூழ்கியது: வேர் அழுகலால் பாதிக்கும் அபாயம்: விவசாயிகள் கவலை