நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையிட சிவசேனா முடிவு

டெல்லி: நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையிட சிவசேனா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநர் அவசர கதியில் உத்தரவு பிறப்பித்துள்ளார் என சிவசேனா மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத் கருத்து தெரிவித்துள்ளார்.

Related Stories: