நடிகர் சூர்யா, பாலிவுட் நடிகை கஜோலுக்கு ஆஸ்கர் அகாடமி அழைப்பு

சென்னை : நடிகர் சூர்யா, பாலிவுட் நடிகை கஜோலுக்கு ஆஸ்கர் அகாடமி அழைப்பு விடுத்துள்ளது. ஆஸ்கர் அகாடமி உறுப்பினர்களாக 397 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 397 பேரில் நடிகர் சூர்யா மற்றும் பாலிவுட் நடிகை கஜோலின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

Related Stories: