×

நெல்லையில் மாஸ்க் அனியாவிடில் ரூ. 500 அபராதம்; ஆட்சியர் விஷ்ணு

நெல்லை: நெல்லையில் பொது இடங்களில் முகக்கவசம்  அனியாவிடில் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளை தீவிரபடுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.  
Tags : In Nellai, the mask costs Rs. 500 fine; Collector Vishnu
× RELATED அதிமுக ஆட்சியில் முறைகேடு...