அரசு மேல்நிலைப்பள்ளியில் கணினி அறிவியல் படத்துக்கான கட்டணம் ரத்து: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: அரசு மேல்நிலைப்பள்ளியில் கணினி அறிவியல் படத்துக்கான கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசு மேல்நிலை பள்ளிகளில் கணினி அறிவியலை விருப்பப் பாடமாக தேர்வு செய்யும் மாணவர்களிடம் ரூ. 200 வலசூலிக்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் இருந்து தனிக் கட்டணமாக வசூலிக்கப்பட்ட ரூ.200-ஐ ரத்து செய்வதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Related Stories: