காரைக்குடியில் இருந்து நாளை காலை புறப்படும் சென்னை எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: காரைக்குடியில் இருந்து நாளை காலை புறப்படும் சென்னை எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து வழக்கமாக மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ், நாளை செங்கல்பட்டில் இருந்து புறப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.

Related Stories: