நெல்லையில் நடைபெற்ற கொலை வழக்கில் குற்றவாளிகள் 2 பேருக்கு ஆயுள்: நீதிமன்றம் அதிரடி

நெல்லை: பொட்டால் அருகே பேரி கிராமத்தில் கடந்த 2016ம் ஆண்டில் பாக்கியராஜ் என்பவர் கொலை செய்யப்பட்டார். பாக்கியராஜ் கொலை வழக்கில் உறவினர்கள் ராஜா, ஜானகி ஆகியோருக்கு ஆயுள், மாணிக்கம், சுடலை, அந்தோணியம்மாள், அந்தோணிராஜ் ஆகியோருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை என நெல்லை 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தெரிவித்தது. 

Related Stories: