சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 17 ஆயிரம் புதிய மாணவர் சேர்க்கை: துணை ஆணையர் சினேகா தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இதுவரை 17 ஆயிரம் புதிய மாணவர் சேர்க்கை நடைபெற்றிருப்பதாக கல்வித் துறையின் துணை ஆணையர் சினேகா தகவல் தெரிவித்துள்ளார். மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்திருக்கிறார்.

Related Stories: