சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்திலேயே மீண்டும் பொதுக்குழுவை நடத்த அதிமுக முடிவு..!!

சென்னை: சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்திலேயே மீண்டும் பொதுக்குழுவை நடத்த அதிமுக முடிவு செய்துள்ளது. ஜூலை 11ல் கூடும் பொதுக்குழுவிற்கான இடத்தை தேர்வு செய்யும் பணி நடைபெற்ற நிலையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: