திருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்தில் விஏஓ லஞ்சம் வாங்கும் வீடியோ வைரல்..!!

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்தில் கிராம நிர்வாகி அலுவலர் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகியுள்ளது. விஏஓ ராஜா, பெண் ஒருவரிடம் லஞ்சம் வாங்கும் வீடியோ வைரலாகி வருகிறது. லஞ்சம் வாங்கியது தொடர்பாக விஏஓ ராஜாவுக்கும், கிராம உதவியாளர் ஜெகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Related Stories: