மதுரை அருகே கருங்காலக்குடியில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்..!!

மதுரை: மதுரை அருகே கருங்காலக்குடியில் திடீரென கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரையில் இருந்து மனப்பாறைக்கு சென்று கொண்டிருந்த கார் கருங்காலக்குடி அருகே வந்த போது திடீரென தீப்பிடித்து எரிந்தது. கார் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories: