சென்னை சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!! dotcom@dinakaran.com(Editor) | Jun 28, 2022 சென்னை மருத்துவக் கல்லூரி சென்னை: சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. கொரோனா தொற்று உறுதியான நிலையில் 11 மருத்துவ மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் வல்லமை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உள்ளது; ஆர்.எஸ்.பாரதி புகழாரம்
முதல்வர் கான்வாய் வரும்போது ராதாகிருஷ்ணன் சாலையில் கார் தீப்பிடித்ததால் பரபரப்பு; விரைந்து தீயை அணைத்த போலீசார், பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கு பாராட்டு
சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் போல் நடித்து பயணிகளிடம் நகை பறிப்பு; இலங்கையை சேர்ந்த 2 பேர் கைது
பிரபல பிரியாணி கடையில் புழு இருந்த பிரியாணி சாப்பிட்டவருக்கு வாந்தி, மயக்கம்; உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அபராதம்