மாநிலங்களுக்கு நிதி வழங்குவதில் ஒன்றிய அரசு பாகுபாடுடன் செயல்படுகிறது: இந்திய கம்யூ. மாநில செயலர் முத்தரசன் பேச்சு

சென்னை: மாநிலங்களுக்கு நிதி வழங்குவதில் ஒன்றிய அரசு பாகுபாடு காட்டுகிறது என முத்தரசன் தெரிவித்தார். குஜராத்திற்கு அதிகமாகவும், தமிழகத்திற்கு குறைவாகவும் நிதி வழங்கி ஒன்றிய அரசு பாகுபாடுடன் செயல்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயத்தை அளிக்கும் தைலமரங்களை அரசு பயிரிடாமல் அகற்றி, அதற்கு பதிலாக பலா, முந்திரி மரங்களை பயிரிட வேண்டும் என தெரிவித்தார். 

Related Stories: