தமிழகம் திருச்சியில் 2019ம் ஆண்டு முதல் 9 மாவட்டங்களில் கைப்பற்றப்பட்ட 2 டன் கஞ்சா தீயிட்டு அழிப்பு: போலீசார் நடவடிக்கை dotcom@dinakaran.com(Editor) | Jun 28, 2022 திருச்சி திருச்சி: திருச்சியில் 2019ம் ஆண்டு முதல் 9 மாவட்டங்களில் கைப்பற்றப்பட்ட 2 டன் கஞ்சாவை போலீசார் தீயிட்டு அழித்தனர். திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவணன்சுந்தர் தலைமையிலான போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
ரசாயன கலவைக்கு தடை விதிப்பு எதிரொலி களிமண் சிலை வடிக்கும் பணி தீவிரம்: களைகட்டுகிறது விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்
அப்போ பல்லாங்குழியானது.... இப்போ பளபளப்பாகுது ரூ.1.35 கோடியில் தார்ச்சாலை பணிகள் ‘படு ஸ்பீடு’: தமிழக அரசிற்கு போடி மக்கள் பாராட்டு
சிவகிரியில் தொடர் கொள்ளையால் பாழாகும் வழிவழி குளம்: தென்காசி மாவட்ட குளங்களில் மண் அள்ள நிரந்தர தடை விதிக்கப்படுமா?
கொள்ளிடம் அருகே பழையாறு துறைமுகத்தில் பக்கிங்காம் கால்வாயில் படகு அணையும் தளம் அமையுமா?.. மீனவர்கள் எதிர்பார்ப்பு
திமுக ஆட்சியில் கட்டப்பட்டதால் அதிமுக ஆட்சியில் புறக்கணிக்கப்பட்ட சுனாமி வீடுகள்: அடிப்படை வசதியின்றி தவிப்பு
திருவண்ணாமலை- வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக அமைத்த சுங்கச்சாவடியில் கட்டணம் வசூல்: முன்னறிவிப்பின்றி சோதனை ஓட்டம் தொடங்கியது
பலகோடி செலவழித்தும் முட்புதர்கள் சூழ்ந்து காடுபோல காட்சி அளிக்கிறது; பயன்பாட்டிற்கு வராமல் பாழாகும் வேலூர் விமான நிலையம்: முடங்கி கிடக்கும் திட்ட பணிகளால் பொதுமக்கள் அதிருப்தி
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் 37வது பட்டமளிப்பு விழா; உலக அமைதிக்காக இந்தியா-அமெரிக்கா இணைந்து செயல்பட வேண்டும்: தமிழக ஆளுநர் பேச்சு