ஜூலை 1ம் தேதி சஞ்சய் ராவத் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன்

மும்பை: சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் ஜூலை 1ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. பத்ரா குடியிருப்பு நிலமோசடி விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க அமலாக்கத்துறை உத்தரவிட்டது.

Related Stories: