அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கும் திட்டமில்லை: மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கும் திட்டமில்லை என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுக்குழுவை நடத்தலாம். மாஸ்க் அணிவதில் இருந்து எந்த விதிவிலக்கும் அளிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

Related Stories: